அன்னையெனும் உறவில்...
ஆவலுடன் என்னை ஈன்றெடுத்து...
இனிய அன்பையும்...
ஈடற்ற பண்பையும்...
உயிருக்கும் மேலான ஒழுக்கத்தையும்...
ஊட்டி வளர்த்த அம்மாவிற்கு,
என்னால் இயன்றவரை...
ஏற்றமதை வாழ்வில் தருவேனென...
ஐயம் ஏதுமின்றி - நான்
ஒப்புக்கொள்ளுகிறேன்.
ஓர் எல்லையற்ற அன்புடன்,
ஔவை செந்தமிழில் வாழ்த்துகிறேன் உமை,
"நீர் வாழ்க வாழ்கவென்று"
நீலா
ஆவலுடன் என்னை ஈன்றெடுத்து...இனிய அன்பையும்...
ஈடற்ற பண்பையும்...
உயிருக்கும் மேலான ஒழுக்கத்தையும்...
ஊட்டி வளர்த்த அம்மாவிற்கு,
என்னால் இயன்றவரை...
ஏற்றமதை வாழ்வில் தருவேனென...
ஐயம் ஏதுமின்றி - நான்
ஒப்புக்கொள்ளுகிறேன்.
ஓர் எல்லையற்ற அன்புடன்,
ஔவை செந்தமிழில் வாழ்த்துகிறேன் உமை,
"நீர் வாழ்க வாழ்கவென்று"
நீலா
No comments:
Post a Comment