Evergreen
என்றும் பசுமையான நினைவுகளை இதம்பெறச்செய்பவை இனிமையான கவிதைகளே!
Pages
Home
Monday, July 8, 2013
முடிவென்பதும் ஆரம்பமே ...
தொடக்கம் என்பது இருக்கும் போது
முடிவென்பது சகஜமே
ஆனால்
முடிந்துவிட்டதே என்று
சோர்ந்துவிடாதே மனமே
சிந்தித்துப்பார் ...
ஒரு முற்றுப்புள்ளி முடிவில் நீயும்
இன்னும் சில புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே.
நீலா
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)