Evergreen
என்றும் பசுமையான நினைவுகளை இதம்பெறச்செய்பவை இனிமையான கவிதைகளே!
Pages
Home
Monday, December 3, 2012
சோகம்
சோகம் நம் விசித்திர வாழ்வின்
ஒரு பாகம்
ஆமை போல வேகமின்றி மனதைவிட்டு
விலகிட தயங்கிடும்
பாவம்! என்று இரங்கவைக்கும்
நவரசத்தில் ஓர் இரசம்
மனதில் இருள் பெருக்கி
பிணமாய் உலவ வைக்கும் இயந்திரம்
இலாபமே இல்லாத துக்கத்தில்
கிடைத்திடும் ஊதியம்.
நீலா
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment